தமிழ் நாட்டிலுள்ள நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்கள் மற்றும் அ பதிவேட்டின் விவரங்களை இப்போது இணையத்தில் காணலாம். முன்னர் இதற்காக நாம் தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இணையத்தில் எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
பின்வரும் முறையில் எளிதாக நீங்கள் இதை செய்யலாம். கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://taluk.tn.nic.in/eservicesnew/home.html
அம்புக்குறியிட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.
கீழ் உள்ள பக்கத்தில் பின்வரும் விவரங்களை கொடுக்கவும்.
-மாவட்டம்
-வட்டம்
-கிராமம்
-பட்டா எண்
-உட்பிரிவு எண்
பட்டா எண், புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உங்கள் நிலப்பத்திரத்தில் பார்த்துக்கொள்ளவும்.விவரங்களை கொடுத்து சமர்ப்பி என்ற சுட்டியை கிளிக் செய்தவுடன் பின்வரும் பட்டா கிடைக்கப்பெறும்.
மேலும் நீங்கள் அதனடியில் உள்ள Print என்ற link-ஐ சொடுக்கி பட்டாவை பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment